சினிமா

ரோமியோ படத்தின் டிரெய்லர்

ரோமியோ படத்தின் மனதைக் கவரும் டிரெய்லர் வெளியீடு!

DIN

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. நாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். திருமணத்தில் விருப்பமில்லாத மனைவியைக் காதலிக்கும் கணவனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவான ரோமியோ கோடை வெளியீடாக திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

SCROLL FOR NEXT