மிஷன் இம்பாசிபிள் 8 டிரெய்லர்!
மிஷன் இம்பாசிபிள் 8 படத்துக்கான டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மிஷன் இம்பாசிபிள் 8 படத்துக்கான டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.