யுவி கிரியேஷன் தயாரிப்பில் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் விஸ்வாம்பரா. படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.
தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. படத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.