லவ் அட்வைஸ் பாடல்!
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது.
summary

இந்நிலையில், படத்தில் உள்ள 'லவ் அட்வைஸ்' பாடல் வெளியானது.