இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா நடித்த 'முதல் முதலாய்' என்ற இசை ஆல்பம் மூலம், நடிகராக அறிமுகமாகி உள்ளார்.
பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா நடித்த 'முதல் முதலாய்' என்ற இசை ஆல்பம் மூலம், நடிகராக அறிமுகமாகி உள்ளார்.
ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ள இப்பாடலை, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடனமாடியுள்ளார்.