கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது
துபாயில் இருந்த வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானம் இரண்டாக பிளந்தது.