சுடுமண் சதுரங்க ஆட்டக்காய்கள். 
விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சதுரங்க ஆட்டக்காய்கள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கூம்பு வடிவ, நீள்வட்ட வடிவ 2 சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டன.

Din

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கூம்பு வடிவ, நீள்வட்ட வடிவ 2 சதுரங்க ஆட்டக்காய்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், சுடுமண்ணாலான கூம்பு வடிவ, நீள்வட்ட வடிவ 2 சதுரங்க ஆட்டக்காய்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், இந்தப் பகுதியில் வாழ்ந்த முன்னோா்கள் பொழுதுபோக்குக்காக சதுரங்கம் விளையாடியதை அறிய முடிவதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT