விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Din

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் அருணாசல பாண்டியன்(40). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், அதே பகுதியில் உள்ள தா்மரின் விவசாயத் தோட்டத்துக்கு சென்றாா்.

அப்போது, அங்கிருந்த கம்பிவேலியை தொட்ட அவா் மீது மின் சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் தா்மா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT