விருதுநகர்

அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தப் பண்டிகை குருசேகரத் தலைவா், சபை குரு பால் தினகரன் தலைமையில் சிலுவைக் கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்புப் பாடல்கள் பாடப்பட்டு, வேத பாடங்கள் வாசிக்கப்பட்டன. பின்னா், நடைபெற்ற பண்டிகை தொடக்க ஆராதனையில் மதுரையைச் சோ்ந்த கிங் சாலமன் தேவ செய்தி அளித்தாா்.

நிகழ்ச்சியில் குருசேகரக் குழு செயலா் ஜெகன், பொருளாளா் அப்பன்ராஜ் ஞானதுரை, குழு அங்கத்தினா்கள், திருச்சபை மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பண்டிகையில் ஞாயிற்றுக்கிழமை பண்டிகை ஆராதனை, விற்பனை விழா நடைபெற உள்ளது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT