தினமணி கதிர்

சினிமா புதுசி... கேமரா பழசு!

பாலா வின் படங் க ளில் நாய கர் க ளைப் போல நாய கி க ளுக் கும் அதீத முக் கி யத் துவம் இருக் கும். அந்த வகை யில் பாலா வின் "அவன் இவன்' படத் தில் நாய கி யா கி யுள்ள ஜனனி முக் கி யத் து வம் பெறு கி றார். "அ

மனோஜ் கிருஷ்ணா

பாலா வின் படங் க ளில் நாய கர் க ளைப் போல நாய கி க ளுக் கும் அதீத முக் கி யத் துவம் இருக் கும். அந்த வகை யில் பாலா வின் "அவன் இவன்' படத் தில் நாய கி யா கி யுள்ள ஜனனி முக் கி யத் து வம் பெறு கி றார். "அவ ரைப் பற் றி யும் ஆர்யா, விஷால் யாருக்கு ஜோடி யாக நடிக் கி றீர் கள் என் பது பற் றி யும் ஜனனியிடம் கேட் ட போது...'

""படத் தில் நான் யார், என்ன கதை, யாருக்கு ஜோடி என் ப தை யெல் லாம் சொல் லக் கூ டாது என இயக் கு நர் கட் ட ளை யிட் டி ருக் கி றார். அத னால் என் னைப் பற்றி மட் டும் கூறு கி றேன். நான் தமிழ் பேசத் தெரிந்த சென் னைப் பெண். கோபா ல பு ரம் டி.ஏ.வி. பள் ளி யில் படித் தேன். சவீதா என் ஜி னீ ய ரிங் கல் லூ ரி யில் கம்ப் யூட் டர் சயின்ஸ் முடித் துள் ளேன். சினி மா தான் எனக் குப் புதிது.

ஆனால் கேமரா பழை ய து தான். இது வரை 150}க்கும் மேற் பட்ட விளம் ப ரங் க ளில் நடித் துள் ளேன். நடிகை ஆவ து தான் என் லட் சி யம். அது பாலா என்ற மெகா இயக் கு ந ரின் படத் தில் நிறை வே றி யி ருப் பதை இன் னும் என் னால் நம் ப மு டி ய வில்லை. இந்த வாய்ப்பு கிடைத் த தற் குக் கார ணம் "கிரீ டம்' இயக் கு நர் விஜய் தான். அவர் தான் பாலா, தனது படத் துக் குப் புது மு கம் தேடிக் கொண் டி ருப் பதை என் னி டம் சொல்லி வாய்ப்பு கேட் கச் சொன் னார். அத னால் அவ ருக் கும் என் மான சீக நன்றி'' என் றார் ஜனனி.

காதல் தந்த பாரி!

ஜீவா} வடி வேலு கூட் ட ணி யில் முதல் மு றை யாக உரு வா கும் படம் "கச் சேரி ஆரம் பம்'. ஆர்.பி.செüத்ரி தயா ரிப் பில் திரை வண் ணன் இயக் கும் இந் தப் படம் இறு திக் கட் டத்தை எட் டி யுள் ளது. படத் தைப் பற்றி கேட் ட போது...

""கச் சே ரி யில் பல வகை யான பாடல் க ளைப் பாடு வார் கள். அதே போல பல வகை அம் சங் க ளைக் கொண்ட படம் இது என் ப தால் இந்த டைட் டிலை வைத் துள் ளோம். மற் ற வர் கள் எதைக் கேட் டா லும் இல்லை என் று சொல் லாத  பாரி வள் ளல் போன்ற ஹீரோ வி டம் அவ னு டைய காத லி யையே ஒரு வன் கேட் கி றான்.

இப் ப டிப் பட்ட இக் கட் டான சூழ் நி லை யில் ஹீரோ என்ன செய் கி றான் என் ப து தான் கதை. இதை ஆக் ஷன், காமெடி கலந்து சொல் லி யி ருக் கி றோம். படத் தில் இடம் பெ றும் "வாடா வாடா பையா...' என்ற ஒரு பாடல் காட் சிக்கு மட் டும் ரூ.1 கோடி செல வி டப் பட் டுள் ளது. இந்த ஒரு பாட லுக்கு ஜீவா வு டன் இணைந்து நிஷா கோத் தாரி நட ன மா டி யுள் ளார். க்ளை மாக் ஸில் வெறும் சண் டைக் காட் சி களை மட் டும் நம் பா மல் அனை வ ரை யும் உரு கச் செய் யும் சென் டி மெண்ட் காட் சி க ளை யும் இண ணத் தி ருக் கி றோம்'' என் றார் இயக் கு நர் திரை வண் ணன்.

காபி ஷாப் பில் பார்த் தேனே!

"வேட் டை யாடு விளை யாடு' படத் துக் குப் பிறகு செவன்த் சேனல் நாரா ய ணன் பிர மாண் ட மா கத் தயா ரித்து வரும் படம் "முன் தி னம் பார்த் தேனே'. புது மு கங் கள் நடிக் கும் இந் தப் படத்தை கெüதம் மேன னி டம் இணை இயக் கு ந ரா கப் பணி யாற் றிய மகிழ் தி ரு மேனி இயக் கு கி றார். இறு திக் கட் டப் பணி க ளில் இருந்த இயக் கு ந ரி டம் பேசி ய போது...

""20 ஆண் டு க ளுக்கு முன்பு இருந்த இளை ஞர் க ளின் மன நிலை வேறு; இன் றைய நிலை வேறு. தற் போது நக ர வா சி யாக இருந் தா லும் கிரா மங் க ளில் இருந்து வந் தா லும் நகர வாழ்க்கை என்ற நவீன ரசா யன மாற் றத் தில் ஐக் கி ய மா கும் இளை ஞர் கள் சாஃப்ட் வேர், ஐ.டி. துறை க ளில் தம்மை ஈடு ப டுத் திக் கொண்டு மேல் தட்டு, மேற் கத் திய கலா சா ரங் க ளு டன் பீஸô, காபி ஷாப் என வாழ் கி றார் கள். அப் ப டிப் பட் ட வர் க ளின் நட்பு, காதல், மோதல், ஈகோ, விட் டுக் கொ டுத் தல், கேலி, கிண் டல் போன் ற வற்றை இதில் சுவா ரஸ் ய மா கப் பதிவு செய் தி ருக் கி றோம் என் றார் மகிழ் தி ரு மேனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT