தினமணி கதிர்

அனுபவம்: ஆம்ஸ்ட்​ராங்...​ ஆறுச்​சாமி

மனி த னின் முதல் காலடி இது. ஆனால் மனித இனத் துக்கு மிகப் பெரிய முன் னேற் றம் - (Th ats one sm all step for a man, one gi ant le ap for mankind) நிலா வைக் காட் டிச் சோறூட் டிய காலத் தில் 20-7-1969-ல் ந

ஆர். வேல்முருகன்

மனி த னின் முதல் காலடி இது. ஆனால் மனித இனத் துக்கு மிகப் பெரிய முன் னேற் றம் - (Th ats one sm all step for a man, one gi ant le ap for mankind) நிலா வைக் காட் டிச் சோறூட் டிய காலத் தில் 20-7-1969-ல் நில வில் காலடி வைத்த முதல் மனி தன் நீல் ஆம்ஸ்ட் ராங் சொன்ன வார்த் தை கள் தான் மேற் கண் டவை. இதை இப் போது நாமெல் லாம் புத் த கத் தில் படிக் கி றோம். ஆனால் பொள் ளாச்சி அருகே எரி சி னம் பட்டி என்ற கிரா மத் தைச் சேர்ந்த இ.எஸ்.ஆறுச் சாமி, நில வில் மனி தன் காலடி வைத்த சம் பவ வர் ண னையை வானொ லி யில் நேர டி யா கக் கேட் டுப் பர வ ச ம டைந் தி ருக் கி றார்.

பொள் ளாச்சி அருகே உள்ள எரி சி னம் பட்டி மிகச் சிறிய கிரா மம். இக் கிரா மத் தைச் சேர்ந் த வர் இ.எஸ்.ஆறுச் சாமி (79). படித் தது சென்னை பிர சி டென்சி கல் லூ ரி யில் பி.ஏ. பொரு ளா தா ரம். ஆனால் ஈடு பாடு எல்க்ட் ரா னிக் ஸில்.

ஈரோட் டைச் சேர்ந்த மின் வா ரிய முதன் மைப் பொறி யா ளர் ரங் க ராஜ், ஹாம் ரேடியோ குறித் துக் கூறி ய தால் அதன் மீது ஈடு பாடு கொண் டார். ஹாம் ரேடி யோ வுக்கு உரி மம் பெறு வ தற் கான வழி மு றை கள் குறித் துத் தெரிந்து கொண் டார். கோவை மாவட் டத் தில் முதன் முத லாக ஹாம் ரேடி யோ வுக் கான உரி மத்தை 1960-ல் பெற் றார்.

ஹாம் ரேடியோ உரி ம தா ரர் கள் அப் போது கிடைத்த ஒயர் லெஸ் கரு வி யின் மூலம் இந் தி யா வில் உள் ள வர் க ளு டன் எளி தில் பேச முடி யும். வெளி நாட் ட வர் க ளு டன் பேசு வ தற் காக அதிக சக்தி வாய்ந்த கரு வியை வாங்க வேண் டும். இதற் காக 1965-ல் ஜெர் ம னி யைச் சேர்ந்த ஒரு வ ரி டம் ரூ.5000-க்கு கரு வி யொன்றை வாங் கி னார். இதன் மூலம் சுமார் 100-க்கும் மேற் பட்ட நாட் ட வர் க ளு டன் இப் போ தும் ஆறுச் சாமி பேசி வரு கி றார்.

நில வில் மனி தன் காலடி வைத் தது 1969-ல். இந்த நினை வு கள் குறித்து ஆறுச் சாமி கூறி யது:

""நில வில் மனி தன் காலடி வைத் ததை அமெ ரிக்க வானொலி நிலை யம் நேர டி யாக ஒலி ப ரப் பி யது. நில வில் காலடி வைத் த வு டன் நீல் ஆம்ஸ்ட் ராங் கூறி யதை அமெ ரிக்க ரேடியோ நேர டி யாக ஒலி ப ரப் பி யது. இதை நான் நேர டி யா கக் கேட் டுக் கொண் டி ருந் ததை என் வாழ் நா ளில் மறக்க முடி யாது. நீல் ஆம்ஸ்ட் ராங் அமெ ரிக் கக் கொடியை நில வில் பதித் த தை யும் ரேடி யோ வில் கேட் டேன்'' என் கி றார் ஆறுச் சாமி.

ஹாம் ரேடி யோ வில் உரி மம் பெற் றது முதல் இப் போது வரை தேவை யான கரு வி கள் அனைத் தை யும் இவரே செய்து கொள் கி றார்.

ஜோர் டான் நாட்டு மன் னர் ஹூ சைன், இந் தி யா வின் முன் னாள் பிர த மர் ராஜீவ் காந்தி உள் ளிட் டோர் ஹாம் ரேடியோ உரி மம் பெற் றி ருந் த னர். இதில் ஜோர் டான் நாட்டு மன் ன ரு டன் அதிக நேரம் பேசி யுள் ளார் ஆறுச் சாமி. ஜோர் டா னுக்கு வரு மாறு ஆறுச் சா மிக்கு அழைப் பும் வந் துள் ளது. ஆனால் இவர் போக வில்லை.

""போர்க் கா லத் தி லும் பேரி டர் மேலாண் மை யின் போதும் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் பங்கு மகத் தா னது. பூகம் பம், சுனாமி உள் ளிட்ட இயற் கைச் சீற் றங் க ளின் போது தக வல் தொடர்பு முற் றி லும் அறுந்து போனா லும் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் தொடர் பு கள் அறுந்து போகாது.

குஜ ராத் பூகம் பத்தை ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் கள் தான் முத லில் வெளி உ ல குக் குத் தெரி வித் த னர் என் பது குறிப் பி டத் தக் கது.

ஹாம் ரேடி யோ வின் சிறப் பு களை அவர் மேலும் தொடர்ந் தார்...

""ஹாம் ரேடியோ ஆப ரேட் ட ரா வ தற்கு சில கட் டுப் பா டு கள் உள் ளன. இதற் கான தேர் வில் தேர்ச்சி பெற் ற வு டன் உலக அள வில் நண் பர் க ளு டன் பேசு லாம். பேரி டர் மேலாண் மை யின் போ து தான் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் பங்கு வெளி உல குக் குத் தெரி யும். இது மிகச் சிறந்த பொழு து போக்கு. நேரம் போவது தெரி யா மல் பேசிக் கொண் டி ருக் க லாம்.

போர்க் கா லத் தின் போ தும் தந் தித் துறை ஊழி யர் க ளின் வேலை நிறுத் தத் தின் போ தும் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் உத வி யு டன் தந்தி அனுப் பப் ப டும். ஓரி டத் தில் உள்ள ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் கள் மூலம் தந் தி யில் உள்ள வாச கங் கள் வெளி யூ ரில் உள்ள ஆப ரேட் டர் க ளி டம் தக வல் தெரி விக் கப் ப டும். இதன் மூலம் தந்தி சம் பந் தப் பட் ட வர் க ளுக்கு டெலி வ ரி யா கும்'' என் றார்.

ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் கள் வியா பா ரம், அர சி யல் பேசக் கூ டாது என் ப து தான் அரசு விதிக் கும் நிபந் தனை.

இந்த வய தி லும் அமெ ரிக்கா, பாகிஸ் தான், மலே சியா, சிங் கப் பூர், இங் கி லாந்து, போட்ஸ் வானா உள் ளிட்ட 100-க்கும் மேற் பட்ட நாடு க ளில் உள்ள நண் பர் க ளு டன் தொடர்ந்து பேசிக் கொண் டி ருக் கி றார் ஆறுச் சாமி.

உலக அள வில் உள்ள ஹாம் ஆப ரேட் டர் க ளு டன் பேசும் போது இரு வ ரும் பேசி ய தற்கு அடை யா ள மாக போஸ்ட் கார்டு ஒன்றை அனுப் பு வார் கள். இந் தக் கார் டு களை ணநக கார் டு கள் என் பார் கள். இது போன்ற சுமார் 500-க்கும் மேற் பட்ட ணநக கார் டு களை ஆறுச் சாமி வைத் துள் ளார்.

""நில வில் மனி தன் காலடி வைத் ததை அமெ ரிக்க வானொலி நிலை யம் நேர டி யாக ஒலி ப ரப் பி யது. நில வில் காலடி வைத் த வு டன் நீல் ஆம்ஸ்ட் ராங் கூறி யதை அமெ ரிக்க ரேடியோ நேர டி யாக ஒலி ப ரப் பி யது. இதை நான் நேர டி யா கக் கேட் டுக் கொண் டி ருந் ததை என் வாழ் நா ளில் மறக்க முடி யாது. நீல் ஆம்ஸ்ட் ராங் அமெ ரிக் கக் கொடியை நில வில் பதித் த தை யும் ரேடி யோ வில் கேட் டேன்'' என் கி றார் ஆறுச் சாமி.

ஹாம் ரேடி யோ வில் உரி மம் பெற் றது முதல் இப் போது வரை தேவை யான கரு வி கள் அனைத் தை யும் இவரே செய்து கொள் கி றார்.

ஜோர் டான் நாட்டு மன் னர் ஹூ சைன், இந் தி யா வின் முன் னாள் பிர த மர் ராஜீவ் காந்தி உள் ளிட் டோர் ஹாம் ரேடியோ உரி மம் பெற் றி ருந் த னர். இதில் ஜோர் டான் நாட்டு மன் ன ரு டன் அதிக நேரம் பேசி யுள் ளார் ஆறுச் சாமி. ஜோர் டா னுக்கு வரு மாறு ஆறுச் சா மிக்கு அழைப் பும் வந் துள் ளது. ஆனால் இவர் போக வில்லை.

""போர்க் கா லத் தி லும் பேரி டர் மேலாண் மை யின் போதும் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் பங்கு மகத் தா னது. பூகம் பம், சுனாமி உள் ளிட்ட இயற் கைச் சீற் றங் க ளின் போது தக வல் தொடர்பு முற் றி லும் அறுந்து போனா லும் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் தொடர் பு கள் அறுந்து போகாது.

குஜ ராத் பூகம் பத்தை ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் கள் தான் முத லில் வெளி உ ல குக் குத் தெரி வித் த னர் என் பது குறிப் பி டத் தக் கது.

ஹாம் ரேடி யோ வின் சிறப் பு களை அவர் மேலும் தொடர்ந் தார்...

""ஹாம் ரேடியோ ஆப ரேட் ட ரா வ தற்கு சில கட் டுப் பா டு கள் உள் ளன. இதற் கான தேர் வில் தேர்ச்சி பெற் ற வு டன் உலக அள வில் நண் பர் க ளு டன் பேச லாம். பேரி டர் மேலாண் மை யின் போ து தான் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் பங்கு வெளி உல குக் குத் தெரி யும். இது மிகச் சிறந்த பொழு து போக்கு. நேரம் போவது தெரி யா மல் பேசிக் கொண் டி ருக் க லாம்.

போர்க் கா லத் தின் போ தும் தந் தித் துறை ஊழி யர் க ளின் வேலை நிறுத் தத் தின் போ தும் ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் க ளின் உத வி யு டன் தந்தி அனுப் பப் ப டும். ஓரி டத் தில் உள்ள ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் கள் மூலம் தந் தி யில் உள்ள வாச கங் கள் வெளி யூ ரில் உள்ள ஆப ரேட் டர் க ளி டம் தக வல் தெரி விக் கப் ப டும். இதன் மூலம் தந்தி சம் பந் தப் பட் ட வர் க ளுக்கு டெலி வ ரி யா கும்'' என் றார்.

ஹாம் ரேடியோ ஆப ரேட் டர் கள் வியா பா ரம், அர சி யல் பேசக் கூ டாது என் ப து தான் அரசு விதிக் கும் நிபந் தனை.

இந்த வய தி லும் அமெ ரிக்கா, பாகிஸ் தான், மலே சியா, சிங் கப் பூர், இங் கி லாந்து, போட்ஸ் வானா உள் ளிட்ட 100-க்கும் மேற் பட்ட நாடு க ளில் உள்ள நண் பர் க ளு டன் தொடர்ந்து பேசிக் கொண் டி ருக் கி றார் ஆறுச் சாமி.

உலக அள வில் உள்ள ஹாம் ஆப ரேட் டர் க ளு டன் பேசும் போது இரு வ ரும் பேசி ய தற்கு அடை யா ள மாக போஸ்ட் கார்டு ஒன்றை அனுப் பு வார் கள். இந் தக் கார் டு களை ணநக கார் டு கள் என் பார் கள். இது போன்ற சுமார்

500-க்கும் மேற் பட்ட ணநக கார் டு களை ஆறுச் சாமி வைத் துள் ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT