தினமணி கதிர்

பெரிய மாலை

ஒரு சமயம் கிருபானந்த வாரியாரும் அறநிலைத் துறை ஆணையராக இருந்த டி.எம்.நாராயணசாமிப் பிள்ளையும் ரயில் பிரயாணம் செய்தனர். அப்போது ""பிள்ளை அவர்களுக்கு ஒரு அட்வைஸ்'' என்றார் வாரியார். ""என்ன?'' என்று கேட்டா

மு.ரியானா

ஒரு சமயம் கிருபானந்த வாரியாரும் அறநிலைத் துறை ஆணையராக இருந்த டி.எம்.நாராயணசாமிப் பிள்ளையும் ரயில் பிரயாணம் செய்தனர். அப்போது ""பிள்ளை அவர்களுக்கு ஒரு அட்வைஸ்'' என்றார் வாரியார். ""என்ன?'' என்று கேட்டார் பிள்ளை.

""எவன் பெரிய மாலையைக் கட்டிக்கொண்டு வந்து போடுகிறானோ அவன் கோயில் சொத்தைத் திருடுகிறவன். உங்களுக்குப் பெரிய மாலை அணிவித்து உபசாரம் பண்ணினான் என்றால் அந்தப் பணத்தை எந்தக் கணக்கில் எழுதுவான்?'' என்றார் வாரியார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT