கோலாரின் வறட்சி
கோலார், கர்நாடக மாநிலத்தின் முன்னால் தங்க பூமி. இன்றோ தண்ணீர் கிடைக்காத பாறை பூமி.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:53 PM
கோலார், கர்நாடக மாநிலத்தின் முன்னால் தங்க பூமி. இன்றோ தண்ணீர் கிடைக்காத பாறை பூமி. இங்கு தண்ணீருக்கு மிகவும் பஞ்சமாக உள்ளது. கோலாரில் சில குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் கிடைக்க 2000 அடி வரை தோண்ட வேண்டியுள்ளது.