இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இன்று தர வரிசையில், முதல் இடத்தில் உள்ளது. இந்தியா தன்னுடைய முதல் வெற்றியை, இன்றைய சென்னை, அன்றைய மெட்ராஸில்தான் பெற்றது.
இங்கிலாந்து அணியை, வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும்போது அந்தக் காலத்தில், எம்.சி.சி.என அழைப்பர்.
இந்த எம்.சி.சி அணி 1951- 52 ஆம் ஆண்டுகளில் இந்தியா வந்தது. அப்போது மதராஸில் நடந்த டெஸ்ட்டில்தான் இந்தியா, தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது.
எம்.சி.சி.யின் வருகையை ஒட்டி அப்போது நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனைதான் படத்தில் காண்கிறீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.