தினமணி கதிர்

நிச்சய வெற்றிக்கு வழி

இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தனது அறிவியல் ஆசிரியரை இன்றும் மறக்கவில்லை.

ராஜிராதா

இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தனது அறிவியல் ஆசிரியரை இன்றும் மறக்கவில்லை. அவர் கூறிய கருத்தை அக்கறையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டதால் தான் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஆசிரியர் கூறிய கருத்து என்ன தெரியுமா? "உனக்கு எது விருப்பமோ அதைச் செய். ஆனால் கடுமையாக உழை. எல்லாம் நல்லபடியாக முடியும்!'' என்பதுதான். " இதை நீங்களும் பின்பற்றினால் நிச்சயம் வெற்றிதான்" என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT