தினமணி கதிர்

சிரிக்க மறக்காதீர்கள்!

வயிற்றுக்குள் இருக்கும் போதிலிருந்தே குழந்தை சிரிக்க  ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அவற்றிற்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.

ராஜிராதா


வயிற்றுக்குள் இருக்கும் போதிலிருந்தே குழந்தை சிரிக்க  ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அவற்றிற்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. நம்மிடையே 19 விதமான சிரிப்புகள் உள்ளன. இவற்றில் 6 மட்டுமே மகிழ்ச்சியைக் குறிப்பவை. மற்றவை நிகழ்வுக்கு ஏற்ப  சிரிப்பவையாகும்.  உதாரணமாக  பொய்... கிண்டல்... திகைப்பு.. பயம் என பல தன்மைக்கு ஏற்ப  சிரிப்பு உண்டு.  சிரிப்பதால் மூளையில், ஓர் அமிலம் உற்பத்தியாகி, நமது மன அழுத்தத்தைக் குறைத்துவிடுகிறது.  ஆகவே  வாய்ப்பு கிடைக்கும் போது சிரிக்க மறக்காதீர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT