தினமணி கதிர்

சிரி...சிரி...

""வெளிநாட்டுக்குப் போய் செட்டிலாகப் போறேன்''"" போறதுதான் போறீங்க, ஏதாவது பேங்க்ல கடன் வாங்கிட்டுப் போகலாம்ல''

DIN


""வெளிநாட்டுக்குப் போய் செட்டிலாகப் போறேன்''
"" போறதுதான் போறீங்க, ஏதாவது பேங்க்ல கடன் வாங்கிட்டுப் போகலாம்ல''

அ.பேச்சியப்பன்,  
ராஜபாளையம். 

""எதுக்கு இந்த பையன் வாயைத் திறந்து காட்டிட்டுப் போறான்?''
""வாய் நீளம்னு சொன்னதுக்கு, இல்லையில்ல சிவப்புதான்னு காட்டுறான்''

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.  

அவர்: பேப்பர்ல ரயில் ஓடாதுன்னு போட்டிருக்கு.
இவர்: ரயில் எப்படிங்க பேப்பர்ல ஓடும்? தண்டவாளத்துலதானே ஓடும் .

-தீபிகா சாரதி,
சென்னை -5

""என் பொண்டாட்டி என்னை அடிக்கிறதைப் பார்த்துட்டு, பக்கத்து வீட்டுக்காரியும் ஆரம்பிச்சிட்டா''
""அவளுமா உன்னை அடிக்கிறா?''
""அவளோட புருசனை அடிக்க ஆரம்பிச்சிட்டான்னு சொன்னேன்''

""இந்த லாக் டவுன்ல கன்னா பின்னான்னு ஏறிடிச்சு சார்''
""விலைவாசி தானே?''
""இல்ல... என்னோட  வெய்ட்டு''

""இந்த லாக் டவுன்ல கன்னா பின்னான்னு ஏறிடிச்சு சார்''
""விலைவாசி தானே?''
""இல்ல... என்னோட  வெய்ட்டு''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT