தமிழக அரசின் கிடங்கில் வேலை
பணி: உதவியாளர் (77)
பணி: உதவியாளர் (77)
தகுதி: வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர் (34)
தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800-10,000
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: எழுத்தர் (01)
தகுதி: 10/12 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800-10,000
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர் (03)
தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Managing Director, Tamil nadu Warehousing Corporation, 82, Anna Salai, Guindy, chennai:-600032.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.12.2015