முகப்பு
இளைஞர்மணி

மேற்கு வங்க அரசில் வேலை

பணி: Executive, Tax service, Labor.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

பணி: Executive, Tax service, Labor.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: மேற்குவங்கம்

சம்பளம்: மாதம் ரூ.7,100 - 37,600

வயது வரம்பு: 21-இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.pscwbonlne.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2015

முழு கட்டுரையைப் படிக்க →