ஜார்க்கண்ட் மாநில அரசில் வேலை
பணி: Fire station officer
பணி: Fire station officer
காலியிடங்கள்: 33
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயது வரம்பு: 20- இலிருந்து 28- வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.460
விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.12.2015.