முகப்பு
இளைஞர்மணி

உத்தரப் பிரதேச அரசில் வேலை

பணி: எழுத்தர் (Clerk)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

பணி: எழுத்தர் (Clerk)

காலியிடங்கள்: 88

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி யுடன், கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-tasking staff

காலியிடங்கள்: 59

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினரும், இதர பிரிவினரும் ரூ.300-ஐ செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.esicuttarpradesh.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 6.01.2016

முழு கட்டுரையைப் படிக்க →