மேற்கு வங்க மாநில மின் விநியோக நிறுவனத்தில் வேலை
பணி: Office Executive
பணி: Office Executive
காலியிடங்கள்: 245
சம்பளம்: மாதம் ரூ. 6,300-20,200
வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தேசிய மின்னணு நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 50% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800
வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Finance பிரிவில் டஎ டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.wbsedcl.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2015