முகப்பு
இளைஞர்மணி

ரயில்வே நிறுவனத்தில் பணி

நிறுவனம்: IRCON International Limited 

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

நிறுவனம்: IRCON International Limited 

விளம்பர எண்: இ112015

பணி: Junior SHE Manager - 06

தகுதி: அறிவியல் துறையில் பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Safety steward - 02

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நஏஉ சம்பந்தப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior SHE (Electrical) Manager - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் பட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிகல் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior SHE (Electrical) Manager - 03

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் பட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிகல் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior SHE (Fire) Manager - 01

தகுதி: பொறியியல் துறையில் ஊண்ழ்ங்  பிரிவில் பி.இ. படிப்பை National Fire Service College  இல் முடித்திருக்க வேண்டும். அல்லது Fire Safety  பிரிவில் பி.இ படிப்பை கொச்சி பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Occupational Health Officer - 01

தகுதி: MBBS படிப்புடன் Industrial Occupational Health பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Environmental Manager - 01

தகுதி: பொறியியல் துறையில் Environmental Engg Science பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் 2 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior SHE (Traffic) Engineer - 01

தகுதி: Traffic Transportation Engg அல்லது Planning  பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.10.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: இரு பிரிவுகளாக 15.10.2015 மற்றும் 16.10.2015 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited, Kochi Metro Rail Project Office, 34103-A, Mangalathil, Veedu, Market Road, Eddappally, Kochi, Kerala - 682024.

முழு கட்டுரையைப் படிக்க →