சத்தீஸ்கர் மாநில அரசில் வேலை
Panchakarma/Gynecology/Obstetrics ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Vishesgya Ayurveda (04)
வயது வரம்பு: 25-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்: Panchakarma/Gynecology/Obstetrics ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.psc.cg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2015