இளைஞர்மணி

கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு வங்க மாநிலம் கஞ்சரபராவில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வே பணிமனையில் (Kanchrapara Railway Workshop) தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மேற்கு வங்க மாநிலம் கஞ்சரபராவில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வே பணிமனையில் (Kanchrapara Railway Workshop) தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு விளம்பர எண். 012015-16ஓடஅ

பயிற்சியின் பெயர்: Engagement of Act Apprentice

காலியிடங்கள்: 750

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், கார்பெண்டர், பெயிண்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனைக் கோடிட்ட IPO BL FA 000b CAO, E.Rly, Kolkata என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். SC,ST,PH மற்றும் பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Workshop Personnel Officer, Eastern Railway, Kanchrapara Railway Workshop, P.O. Kanchrapara, 24-Pargana (N), Pin - 743145.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.09.2015

மேலும் முழுமையான விவரங்களை அறிய: www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT