இந்திய அறிவியல் கருவிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை
பணி: Security assistant (02)
பணி: Security assistant (02)
தகுதி: முன்னாள் ராணுவ வீரர்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
பணி: சுருக்கெழுத்தாளர் (01)
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
பணியிடம்: சத்தீஸ்கர்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.csio.res.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2016