முகப்பு
இளைஞர்மணி

தில்லி அரசில் வேலை

பணி: Deputy Flight operation inspector

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

பணி: Deputy Flight operation inspector

தகுதி: இந்திய அரசால் வழங்கப்படும் விமானத்தை இயக்குவதற்கான பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,99,330

பணி: Senior flight operation inspector

தகுதி: இந்திய அரசால் வழங்கப்படும் விமானத்தை இயக்குவதற்கான பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 05

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 5,62,430

விண்ணப்பிக்கும் முறை: தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து என்ஓசி பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Regional officer of DGCA என்ற பெயருக்கு தில்லியில் உள்ள டிஜிசிஏ அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Government of India, Office of the Director General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110003

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →