முகப்பு
இளைஞர்மணி

மும்பை உயர் நீதிமன்றத்தில் வேலை

பணி: Marriage counselor

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

பணி: Marriage counselor

தகுதி: சமூகப் பணி தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

காலியிடங்கள்: 41

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar General, High court, Bombay-400032.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →