முகப்பு
இளைஞர்மணி

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலை

பணி: Technical assistantபணி: Scientific assistant

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

பணி: Technical assistant

பணி: Scientific assistant

தகுதி: டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ்) அல்லது, பிஎஸ்சி தோட்டக்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 39

பணியிடம்: கேரளா

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →