முகப்பு
இளைஞர்மணி

உத்தரப் பிரதேச அரசில் வேலை

சிவில் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

பணி: Junior engineer

காலியிடங்கள்: 298

தகுதி: சிவில் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 18-லிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.185 செலுத்த வேண்டும். எஸ்டி/எஸ்சி பிரிவினர் ரூ.95ம், மாற்றுத்திறனாளிகள் ரூ.25ம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://upsssc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →