இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி: Trade apprentice
பணி: Trade apprentice
காலியிடங்கள்: 264
தகுதி: ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,618
பணியிடம்: ஆந்திரப் பிரதேசம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: cmtrg.hyd@gmial.com
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: Hindustan Aeronautics Limited (HAL),
Manager (Training), Department of training and development, HAL avionics division,
Balanagar, Hyderabad - 500042.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.hal-india.com/Common/Uploads/Resumes/322_CareerPDF1_AVIONICS%20HYD%20ITI%202016-17.pdf என்ற இணைய தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைதித் தேதி: 23.04.2016