முகப்பு
இளைஞர்மணி

பாரத் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

பணி: Contract engineer

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

பணி: Contract engineer

காலியிடங்கள்: 14

தகுதி: பி.இ./பி.டெக் கணினி அறிவியல்/எல்க்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,100

பணியிடம்: கர்நாடகம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Manager (HR), Bharat Electronics Limited, Post Box No.26,

Ravindranath Tagore Road,

Machilipatnam- 521 001, Andhra Pradesh.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.04.2016

கூடுதல் விவரங்களுக்கு: http://bel-india.com/sites/default/files/Recruitments/Webadvt-29-03-2016.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.

முழு கட்டுரையைப் படிக்க →