முகப்பு
இளைஞர்மணி

கர்நாடக அரசில் வேலை

பணி: Statistical officer

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

பணி: Statistical officer

தகுதி: கணிதம்/புள்ளியியல்/பொருளாதாரம் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 58

வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000-36,300

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://kpsc.kar.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2016

முழு கட்டுரையைப் படிக்க →