குஜராத் அரசில் வேலை
பணி: Deputy Superintendent
பணி: Deputy Superintendent
தகுதி: சிஏ/எம்.காம்/எம்பிஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: குஜராத்
காலியிடங்கள்: 25
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,600-31,300
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: http://pgvcl.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.05.2016
தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (HR)
Paschim Gujarat Vij Company Ltd.,
Regd. & Corporate Office,
“Paschim Gujarat Vij Seva Sadan”,
Nana Mava Main Road, Laxminagar,
Rajkot - 360 004.
.
தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.05.2016