முகப்பு
இளைஞர்மணி

கோவா அரசில் வேலை

பணி: Public Health Dentist

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

பணி: Public Health Dentist

தகுதி: பல் மருத்துவம் தொடர்பான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: கோவா

காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

பணி: Scientist officer

தகுதி: அறிவியல் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://goapsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →