மத்திய அரசில் வேலை
பணி: Assistant Revenue Inspector
பணி: Assistant Revenue Inspector
தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, ஐடிஐயில் Surveyor certificate பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: ஜார்க்கண்ட்
காலியிடங்கள்: 14
வயது வரம்பு: 18இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,035
பணி: Overseer (civil)
தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 33
வயது வரம்பு: 18இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,035
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ccl.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.04.2016
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The General Manager (Manpower/Recruitment),
Recruitment Department, 2nd Floor,
Damodar Building, Central Coalfields Limited, Darbhanga House, Ranchi-834029
தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.05.2016