முகப்பு
இளைஞர்மணி

ஹரியாணா அரசில் வேலை

பணி: Engineer

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

பணி: Engineer

தகுதி: எலக்ட்ரிக்கல்/சிவில்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

பணியிடம்: ஹரியாணா

காலியிடங்கள்: 13

வயது வரம்பு: 21 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,400-40,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://rites.com/  என்ற இணையதளத்தில் வேலை குறித்த விவரங்களைக் காணலாம்.

Walk-in-interview முறையில் தேர்வு நடைபெற்று வருகிறது.

இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →