முகப்பு
இளைஞர்மணி

அஸ்ஸாம் மாநில அரசில் வேலை

பணி: ஆசிரியர்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

பணி: ஆசிரியர்

காலியிடங்கள்: 1,618

தகுதி: Graduation, BT, B.Ed.  படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: அஸ்ஸாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400-ஐ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் e-challan மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rmsaassam.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2016.

முழு கட்டுரையைப் படிக்க →