நிலக்கரிச் சுரங்கத்தில் பயிற்சி
பணி: Mining Sirdar Trainee
பணி: Mining Sirdar Trainee
காலியிடங்கள்: 49
பணியிடம்: ஜார்க்கண்ட்
தகுதி: +2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ. 1,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Room NO.301, Recruitment department, 2nd floor, Damodar building, Central Coalfields Limited, Darbhanga house, Ranchi:-634029.
கூடுதல் விவரங்களுக்கு: www.ccl.gov.in. என்ற இணையதளத்தைக் காண்க.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2016.