முகப்பு
இளைஞர்மணி

பணி: Security assistant (01)

தகுதி: ராணுவ முன்னாள் வீரராக இருந்திருக்க வேண்டும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

தகுதி: ராணுவ முன்னாள் வீரராக இருந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி மூலம் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள்/சிஎஸ்ஐஆர் ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.clri.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலம் இப்பணிகளுக்கு விண்ணபிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Central Leather Research Institute, Sardar Patel road, Adyar, Chennai -600020.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.02.2016.

தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2016.

முழு கட்டுரையைப் படிக்க →