முகப்பு
இளைஞர்மணி

மத்தியப் பிரதேச அரசில் வேலை

பணி: Assistant district public prosecution officer

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

பணி: Assistant district public prosecution officer


காலியிடங்கள்: 251

தகுதி: சட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800

வயது வரம்பு: 24-லிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த எஸ்டி/எஸ்சி/இதர பிரிவினர் ரூ.600-ம், பொதுப் பிரிவினர், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.1,200-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in/www.mppsc.nic.in/www.mppsc.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.02.2016.

முழு கட்டுரையைப் படிக்க →