மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி: தொழில்நுட்ப உதவியாளர்
பணி: தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 13
பணியிடம்: தமிழ்நாடு
தகுதி: chemical/horticulture/leather engineering /technology ஆகிய டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி உயிரியல் அல்லது விலங்கியல் பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.