முகப்பு
இளைஞர்மணி

தமிழக அரசில் வேலை

பணி:  Dark room assistant

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

பணி:  Dark room assistant

காலியிடங்கள்: 234

தகுதி: தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியலை முதன்மைப் பாடமாக தேர்வு செய்து படித்து +2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு: 18-இலிருந்து 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 5,200-20,200

தேர்வு செய்யப்படும் முறை: படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.02.2016

முழு கட்டுரையைப் படிக்க →