முகப்பு
இளைஞர்மணி

ஹைதராபாத் விண்வெளி தொலையுணர்வு மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

நிறுவனம்: National Remote Sensing Centre

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

நிறுவனம்: National Remote Sensing Centre

பணி: 1 ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி

காலியிடங்கள்: 42

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது பி.இ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.03.2016

மேலும் விவரங்கள் அறிய www.nrsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →