உத்தரப் பிரதேச அரசில் வேலை
பணி: Laboratory Technician
பணி: Laboratory Technician
தகுதி: Laboratory Technology படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 770
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.185-ம், இதர பிரிவினர் ரூ.95-ம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டிமாற்றுத் திறனாளிகள் ரூ.25 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ட்ற்ற்ல்:ன்ல்ள்ள்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.07.2016