தபால் நிலையங்களில் பணிகள்
பணி: Multi-tasking staff
பணி: Multi-tasking staff
காலியிடங்கள்: 127
பணியிடம்: தமிழகம்
தகுதி: +2/ஐடிஐ/10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18-இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: http://www.dopchennai.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2016