முகப்பு
இளைஞர்மணி

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலை

பணி: துணை நூலகர்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

பணி: துணை நூலகர்

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: தமிழ்நாடு

கல்வித் தகுதி: நூலக அறிவியல் / தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில்

தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, Indian Maritime University, East Coast Road, Uthandi, Chennai-600119.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →