முகப்பு
இளைஞர்மணி

கொங்கண ரயில்வேயில் பணிகள்

பணி: Trackman (15)

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

பணி: Trackman (15)

தகுதி: 10/ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: மகாராஷ்டிரம்

சம்பளம்: மாதம் ரூ.5.200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Goods Guard (10)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: மகாராஷ்டிரம்

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Personnel officer (Recruitment), Konkan Corporation limited, Belapur Bhavan, Sector-11, CBD:- Belapur, New Mumbai-400614.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5.04.2016

முழு கட்டுரையைப் படிக்க →