துணை சிறைக் காவலர் பணிகள்
பணி: துணை சிறைக் காவலர்
பணி: துணை சிறைக் காவலர்
காலியிடங்கள்: 104
பணியிடம்: தமிழகம்
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/கணவரை இழந்த ஆதரவற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 8.4.2016