முகப்பு
இளைஞர்மணி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

பணி: Senior Resident

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

பணி: Senior Resident

காலியிடங்கள்: 91

பணியிடம்: புதுச்சேரி

தகுதி: எம்.டி./எம்.எஸ்./டி.என்.பி ஆகிய முதுகலை மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,750

வயது வரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-interview முறையில் தேர்வு நடைபெற உள்ளது.

இந்தப் பணிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தேர்வு நடைபெறும் நாள்: 7.4.2016 முதல் 8.4.2016 வரை நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் இடம்: Innovation centre, Ground floor, administrative block, Jawaharlal Institute of postgraduate Medical examination and Research (JIPMER), Puducherry-06.

முழு கட்டுரையைப் படிக்க →